அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில்,
நாச்சியார்கோயில்,
கும்பகோணம் வட்டம்,
தகவல் பலகை
: ஸ்ரீவாசுதேவன், பரிபூரணன், நம்பி, சீனிவாசன்
வஞ்சுளவல்லி, நாச்சியார்
ஸ்ரீப்ரத்யும்ணன், ஸ்ரீலங்கர்ஷ்ணன், ஸ்ரீ புருஷோத்தமன்,
ஸ்ரீ பிரும்மா, ஸ்ரீ அநிருத்தன்
: ஸ்ரீசீனிவாசப்பெருமாள், ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸ்ரீ பட்சிராஜன் (கவலைகள்
நீக்கும் கல்கருட பகவான்)
ஸ்ரீ ராமர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். ஸ்ரீ யோக நரசிம்மன். ஸ்ரீ ஹனும்.
ஸ்ரீ வெங்கடாஜலபதி, ஸ்ரீ திருமங்கை ஆழ்வார். நம்மாழ்வார்
மூலவர்கள் பெயர் தாயார் இதர மூலவர்கள்
உற்சவர் பெயர்கள் வரப்பிரசாதி
முக்கிய தீர்த்தம் * மணிமுக்தா தீர்த்தம் (திருக்குளம்) ஸ்தல விருட்சம் ஆகமம்
மகிழ மரம் : வைகானச ஆகமம் - தென்கலை சம்பிரதாயம்
திருக்கோயில் சிறப்பு
திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் மங்கம் செய்யப்பட்ட திவ்யதேசங்களின் வரிசையில் 20ஆவது திவ்ய தேசமாகும்.
சோழநாட்டு மங்களாசாசனம் செய்யப்ப திருக்கோயில் வரிசையில் 14 ஆவது திவ்ய தேசமாகும்.
திருப்பதிக்கு இணையான பிரார்த்த ஸ்தலம் “தேன் கொண்ட சாரில் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி திருநறையூர் (நாச்சியார்கோயில்) கண்டேனே என்று திருமங்கையாழ்வார் திருப்பதி பெருமானை இத்திருத்தலத்தில் நேரில் கண்டதாக பாசுரம் பாடியுள்ளார்.
எனவே இத்திருக்கோயில் இறைவனைத் தரிசித்தால் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பலன் அனைத்தும் கிட்டும்.
இத்திருத்தலத்தில் சீனிவாசப் பெருமாள் திருமங்கையாழ்வாருக்கு ஆச்சாரியனாக இருந்து முந்திராதானம் செய்வித்த சிறப்பு மிக்க திருக்கோயிலாகும்.
மேலும் திருமங்கையாழ்வார் சீனிவாச பெருமாளுக்கு பெரிய திருமடல் மற்றும் வஞ்சுளவல்லி தாயாருக்கு சிறிய திருமடல் எடுத்து பெரிய திருமடலில் பெருமாளின் திருமுடியிலிருந்து பாதாதிகேசம் வரை உள்ள அழகையும் எடுத்தியம்பி, சிறிய திருமடலில் வஞ்சுளவல்லி தாயாரின் அழகை வர்ணித்து மடலெடுத்த பெருமை பெற்ற ஸ்தலமாகும்.
அருள்மிகு கல்கருட பகவானின் சிறப்புகள்
இத்திருக்கோயிலில் பிரார்த்தனை மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் கல்கருட பகவானுக்கு பிரதி வியாழக்கிழமைகளில் தொடர்ந்து 7 வாரங்கள் அர்ச்சனை செய்து வர திருமணம் ஆகாதவர்களுக் திருமணம் கைகூடுவதுடன், நவசாப்ப தோஷம், நவக்கிரஹ தோஷம், உடல் பிணி ஆகியவைகள் நீங்கி எல்லா நலங்களையும், வளங்களையும் அளிக்க வல்லவராக விளங்குகிறார்.
தொடர்ந்து 7 வாரங்கள் அர்ச்சனை செய்ய ரூ365/- கட்டணமாக நேரிலோ அல்லது மணியார்டர் மூலமாகவோ (அ) வங்கி வரைவோலை மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பினால் 7 வியாழக்கிழமை அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் நாச்சியார்கோயில், கும்பகோணம் வட்டம் 612602.
திருக்கோயில் நிர்ணயம்
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் கோச்செங்கணான் என்னும் சோழ மன்னனால் மணிமாடக்கோட் அமைப்பில் கட்டப்பட்ட திருக்கோயிலாகும்.
70 சிவாலயங்களைக் கட்டியபிறகு ஸ்ரீ சீனிவாச பெருமாளின் ஆணைப்படி, 71-ஆவது வைணவத் திருக்கோயிலாக இத்திருக்கோயிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது.
1 வசந்த உற்சவம்
2 திருக்கல்யாண உற்சவம் :
3 முக்கோடி தெப்ப திருவிழா : 4 பங்குனி பிர்மோற்சவம்
முக்கிய திருவிழாக்கள் வைகாசி மாதம்
ஆவணி விசாக மார்கழி மாத சுக்ல பட்சம்
விண்மீன்
: பங்குனி மாத சுக்ல பட்சம்
அன்னதானம்
இத்திருக்கோயில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரால் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு சிறப்ப முறையில் நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு 50 நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. நபர் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய செலவு ரூ250 ஆகும்.
தர்ம சிந்தனை, கொடையுள்ளம் கொண் புண்ணியர்கள் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்யவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ப.ரமேஷ் M.A.B.L.| செயல் அலுவலர் / தக்கார்
ஆ.ஜீவானந்தம்
Comments
Post a Comment