ஆரோக்கியக் காப்பீடு:

ஆரோக்கியக் காப்பீடு என்பது கிட்டத்தட்ட வாகனக் காப்பீடு போன்றதே. இதில்  காப்பீட்டிற்காகக் கட்டப்பட்ட தவணைத் தொகையை திரும்பப் பெற இயலாது. 

ஆரோக்கியக் காப்பீட்டுத் தவணைத் தொகையானது (Health insurance premium)

1. காப்பீட்டாளரின் வயது (Age of the insured person) 

2. காப்பீட்டுத் தொகை (Sum insured)

3. காப்பீட்டாளரின் பொதுவான உடல் நலம் ( General health condition of the insured)

(4) காப்பீடு எடுத்துக் கொள்ளும் கால அளவு (Time period of insurance)

ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.


(அ) பத்து இலட்ச ரூபாய் காப்பீட்டிற்கு 50 வயதுள்ளவரின் தவணைத் தொகையானது 30 வயதுள்ள வரின் தவணைத் தொகையை விட அதிகமாகவே இருக்கும்.

(ஆ) சம வயதுடைய இருவரை எடுத்துக் கொள்வோம். இதில் ஒருவர் ஐந்து இலட்ச ரூபாய் மற்றொருவரின் காப்பீட்டுத் தொகை பத்து இலட்ச ரூபாய் என்றால் அதிகக் காப்பீட்டுத் தொகை உள்ளவரின் தவணைக் தொகை அதிகமாக இருக்கும்.

(இ) ஒரே மதிப்பிலான காப்பீட்டுத் தொகைக்கு சம வயதுடைய இருவரில் ஒருவர் புகைப் பிடிப்பவராக இருப்பின் அவர் நோய்வாய்ப்பட வாய்ப்பு அதிகம் என்பதால் காப்பீட்டுத் தவணைத் தொகை அதிகமாக இருக்கும்.

(ஈ) ஒரே வயதும் ஒரே அளவுக்குக் காப்பீட்டுத் தொகையும் கொண்ட இருவரில் ஒராண்டுக்குச் சந்தா செலுத்துபவர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குச் சந்தா செலுத்துபவரை விட அதிகமாகச் செலுத்துவார்.

பொதுவாக ஆரோக்கியக் காப்பீடு ஒன்று முதல் அதிகபட்சமாக மூன்றாண்டு கால அளவிற்கே வழங்கப்படுகிறது.

ஓராண்டில் எந்த விதமான கேட்பும்(Claim) இல்லாத நிலையில் காப்பீட்டின் மதிப்பை காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (Insuranace Regulatory and Development Authority of India - IRDAI) நிர்ணயித்துள்ள அளவுக்கு அதிகரிக்கும். இது சிறிது சிறிதாக 100 விழுக்காடு வரை எட்டக் கூடும். 


Health insurance costs are a function of your age, coverage amount and health status. For instance, if your age is 20 years, the health insurance cost in form of premium will be lower than somebody is 50 years of age. For instance, a 20 year old buying ICICI Pru Heart & Cancer Health Insurance will pay a premium of ₹ 119 per month (including taxes) for a ₹ 20 lakh cover for 20 years. But a 50 year old for the same cover and duration will shell out ₹ 1652 per month (including taxes). Do note that the premium cost goes up if you are a smoker since they are prone to more health risks. A 20 year old male who smokes will pay ₹ 132 per month for ₹ 20 lakh cover for 20 years as premium, about 11% more than a non-smoker.

The earlier you get health insurance, the lower is your premium amount. For instance, if a 20 year old person buying Rs 20 lakh cover for 20 years delays buying ICICI Pru Heart & Cancer plan and buys it at 50 years age, he/she will pay nearly 14x premium for the same coverage and policy term. Even a 5 year delay for a 20-year old leads to 33% more premium, while a 10-year delay pushes premium cost by almost 98%. If you wait to buy health insurance policy at later stages of life, you might be deprived of immediate coverage due to waiting period$. So, it is better to buy health insurance as soon as you meet the minimum entry age requirements for the policy.

Of course, you can have more than one health policy. Many people have a separate health insurance policy apart from the health cover provided by their employer. You may use the second policy if you exhaust the health cover in the first one.

Many health insurance plans issue policies without medical tests, depending on the age and medical history of the applicant. However, if your age is above the minimum age limit set by the insurer, then you will have to go through a medical test.



Comments

Popular posts from this blog

ரிஷபராசி உடுக்கள் அவியல் பார்வை (5)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)