பிறந்த மண் வாசம் - (5) சீதாராமன் கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன்


டாக்டர். கல்லிடைக்குறிச்சி ஈஸ்வரன் சீதாராமன் 20 ஆண்டுகளுக்கு மேலாக
ஆசிய மேம்பாட்டு வங்கியில் பணியாற்றிய சிந்தனை யாளர்.
வளர்ச்சி, ஒத்துழைப்பு, தொழில்முறை அனுபவம், உள்கட்டமைப்புக் கொள்கை, அமைப்பு சிந்தனை, இராஜதந்திரம் மற்றும் மனித மதிப்புகள் பற்றிய அவரது சிந்தனைகள் சர்வதேச அங்கீகாரம் பெற்றவை.





2008 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் ஆசிய வளர்ச்சி வங்கியால் அனுப்பி
வைக்கப்பட்ட சிந்தனையாளர். வருகை பேராசிரியர் மற்றும் இயக்குநர்,
நீர்க் கொள்கை நிறுவனம், லீ குவான் பொது நீர்க் கொள்கைப் பள்ளி,
தேசியப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் செயல்பட்டு வருகிறார்.

மேலும் இவர் நிறுவிய இயக்குனராக (Founder Director) National University of Singapore - Global Asia Institute (NUS - GAI) மற்றும் Institute of water policy (IWP) ஆகிய இரண்டு அமைப்புகளிலும் ஒரே நேரத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது பொறியியல் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் பொதுக் கொள்கை
பற்றிய முன்னோடி பங்களிப்புகளுக்காக 2009 ஆம் ஆண்டில் டோக்கியோ
பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு இவருக்கு ஃப்பெல்லோ
(Fellow of faculty of Engineering) வாகத் தேர்வு செய்து கௌரவித்தது.
மேலும் வருகைப்  பேராசிரியர் மற்றும் இயக்குநர், தண்ணீர் கொள்கை நிறுவனம் (வட்டார திட்டமிடல் மற்றும் நகர வளர்ச்சி) , மான் புஷோ ஸ்காலர், டோக்கியோ பல்கலைக்கழகம் , ஜப்பான் ஆகவும் செயல்பட்டு வருகிறார்.

இவரது வழிகாட்டுதலின் கீழ், இரண்டு கல்வி நிறுவனங்களும்
பயன்மிக்க தண்ணீர்  கொள்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஆசிய நகரங்கள் என்ற தலைப்புகளில் மிக நவீன மற்றும் மேம்பட்ட வளர்ச்சி பற்றிய ஒருங்கிணைந்த ஆராய்ச்சிகளை நடத்தின. சிங்கப்பூரின் வருடாந்திர சர்வதேச நீர் வாரம் ( SIWW ) மற்றும்  மூலோபாய வேலைத்திட்ட குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 2010 ஆம் ஆண்டில் பிபிசி (BBC)யுடன் இணைந்து பிபிசியின் நீர் பற்றிய முதல் உலக விவாதத்தை தயாரித்தார்.

டாக்டர். சீதாராமன் பொது கொள்கை குறித்த விவரணைகளுடன் கூடிய
செயல்பாட்டாளர் ஆவார். அவரது எழுத்துக்கள் பல இன்று செய்தித்தாள்
போன்ற உள்ளூர் வெளியீடுகளில் அதிகமாக வெளியாகின்றன.
அவரது சமீபத்திய வெளியீடுகள்  “வாழும் வளரும் நகரங்களில் போதுமான குடிநீர்" (“Drinking Water Adequacy and Developing Living Cities”) என்ற தலைப்பில் கீழ் தொகுக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 

டாக்டர். கல்லிடைக் குறிச்சி ஈஸ்வரன் சீதாராமன் 1984 ஆம் ஆண்டில்
இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (I I T), இயந்திரவியல் தொழில் நுட்பத்தில் (Mechanical Engineering) இளங்கலைப் பட்டம்பெற்றார்.
பின்னர் பாங்காக்கில் 1986 ஆம் ஆண்டில் தொழிலக பொறியியல் மற்றும் மேலாண்மை (Industrial Engineering and Management) யில்
(MBA) பட்டத்தை ஆசிய தொழில்நுட்ப கழகத்தில் (Asian Institute of Technology) பெற்றார். 1990 ஆம் ஆண்டில் டாக்டர் ஆப் இஞ்ச் .,
(Dr.of Eng.) பட்டத்தை டோக்கியோ பல்கலைக்கழகம் , ஜப்பான்
வழங்கியது.

நீர் மேலாண்மை குறித்து ஆங்கிலத்தில் அவர் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். 


About the book A Tale of Two Crises:

Some analysts looked at the 1997/98 East Asian crisis not as one crisis but as a combination of crises, beginning with a crisis of confidence and evolving into a currency crisis, a financial crisis, an economic crisis, a social crisis and a political crisis. This book is a multidisciplinary study of financial crises, in particular, the Asian crisis of 1997 and the more recent global financial crisis of 2008. Looking at financial crises not as one crisis, but as a combination of crises beginning with a crisis of confidence, this study steps out of the traditional mould and examines financial crises from novel perspectives. The book highlights that since the origin of a financial crisis is a confidence crisis, either in the whole economy or a particular sector, the Asian and recent global crises could have backward and forward linkages to political regimes and institutions, culture and tradition, the role of the media, society and societal evolution and development processes of regulatory regimes. Through contributions by authors in fields ranging from sociology and political science, media and Islamic banking, to law and regulation, this study adopts a broad framework for understanding financial crises, and sheds light on the interwoven and complex structures and often overlooked aspects which contribute to the holistic understanding of this topic.

Publisher: Taylor & Francis Ltd
ISBN: 9780415634281



About the book "Developing Living Cities" :

With more and more of the world's population projected to live in urban areas, the life and death of cities has become a key factor in urban development considerations. This book attempts to bring an original contribution on the analysis of creating living cities. It advances the concept and framework of a “living city” and also explicates the key attributes of a “living city” that are increasingly critical to the re invigoration and sustainable growth of cities.
The book also seeks to document and compare Singapore's development as a “living city” with other cities around the world. Contributed by researchers and practitioners across different disciplines, the book provides first-hand insights on the development choices that cities can make and expertly draws on case studies to illuminate how innovative cities have a comparative advantage. Written in a simple and accessible manner, this book will appeal to people interested in urban planning, policy and sustainability.







Comments

Popular posts from this blog

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (2)

இராசிகளும் உடுக்களும் - அவியல் பார்வை பகுதி (6)

வானம் எனக்கொரு போதி மரம் - அத்தியாயம் (1)